Kavin With Nayanthara: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின், நயன்தாராவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Anirudh Ravichander: இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து, சூப்பர் ஹிட் படம் ஒன்று இயக்கப்பட இருந்தது. ஆனால் அது கைமாறி வேறு ஒரு ஹீரோவிற்கு சென்றுவிட்டது. அது என்ன படம் தெரியுமா?
Kavin About Pradeep: பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி குறித்து அவரது உயிர் நண்பரான கவின் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
Kavin Next Movie With Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க கவினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சயின் முதல் படத்தின் இசையமைப்பாளராகவும், முன்னணி நடிகராகவும் துருவ் விக்ரம் மற்றும் ஏஆர் அமீனுக்குப் பதிலாக அனிருத் ரவிச்சந்தர் மற்றும் கவின் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. அதன்படி இன்று காலை கவினின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன. முக்கியமாக டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கவினிற்கு வரும் 20ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவல் வைரலானதை தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
Biggboss Kavin Marriage: தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் நடிகர் கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.