Photo Shoot: நடிகை தேஜு அஸ்வினியின் கலக்கலான புகைப்படங்கள்

பேரிஸ் ஜெயராஜ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தேஜு அஸ்வினி. 

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தேஜு அஸ்வினி.  இவர் அண்மையில் நடத்திய போட்டோஷூட்டின் புகைப்படத் தொகுப்பு இது.

1 /5

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் முதுகலை பட்டம் பெற்றவர் தேஜு

2 /5

நண்பர்களுடன் இணைந்து 2018 ஆம் ஆண்டில் சென்னை மகாலிங்கபுரத்தில் “தி இன்டிபென்டன்ட் ஆர்ட்டிஸ்ட்” என்ற பெயரில் ஸ்டுடியோவை நிறுவினார் தேஜு அஸ்வினி. . 

3 /5

சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவி தேஜூ அஸ்வினி

4 /5

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தேஜு அஸ்வினி. 

5 /5

பேரிஸ் ஜெயராஜ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தேஜு அஸ்வினி.