மார்பக அளவை அதிகரிக்க... சாப்பிட வேண்டிய ‘சில’ உணவுகள்!

பெண் பிள்ளைகள் பருவமடைந்த பிறகு பலரும் விரும்பும் வகையில் கவர்ச்சியாக இருக்க விரும்புவார்கள். அதிலும் எடுப்பான மார்பகம் பெண்களின் அழகை அதிகமாக காட்டும்.  ஆனால் சில பெண்களுக்கு அரிதாக மார்பு வளர்ச்சி சீராக இருக்காது. பருவமடைதலுக்கு பிறகும் மார்பகம் மிகச்சிறியதாக இருக்கும்.

சில பெண்களின் மார்பக அளவு இயற்கையாகவே சிறியதாக இருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் தன்னம்பிக்கை பாதிக்கபப்டலாம். இந்நிலையில் இயற்கையான முறையில் மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிலவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

1 /7

பெண்களின் ஆளுமையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதில் பெரிய மார்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சில பெண்களின் மார்பக அளவு இயற்கையாகவே சிறியதாக இருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் தன்னம்பிக்கை பாதிக்கபப்டலாம். இந்நிலையில் இயற்கையான முறையில் மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிலவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

2 /7

பூசணி விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான கொழுப்புடன், புரதம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நீங்கள் மார்பக அளவை அதிகரிக்க விரும்பினால், பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த விதைகள் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. இது மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  

3 /7

பாலில் மனித உடலில் உள்ள அதே இனப்பெருக்க ஹார்மோன்கள் உள்ளன. இதில் புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோலாக்டின் உள்ளது, இது மார்பகங்களின் அளவையும் வடிவத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இது மார்பகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிரித்து மார்பகத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.  

4 /7

நட்ஸ்: மார்பக அளவை அதிகரிக்க முந்திரி, வாதுமை பருப்பு, பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன, இது மார்பக வளர்ச்சிக்கு உதவுகிறது. கூடுதலாக, அவை உங்கள் இதயத்தையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. 

5 /7

சில வகையான கடல் உணவுகள் மார்பக அளவை அதிகரிக்க உதவும். மீன், இறால், சிப்பிகள் மற்றும் கடற்பாசி ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீசுகள் நிறைந்துள்ளன. இது உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் மற்றும் மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

6 /7

பச்சை காய்கறிகள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அவற்றில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இவை மார்பக வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் மார்பக அளவை அதிகரிக்க உதவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.