SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு: சம்பளம் 81100 ரூபாய்

புதுடெல்லி: SSC ஆட்சேர்ப்பு 2022: டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு வெளியானது. காவல்துறைப் பணிக்கு, தகுதியும் திறமையும் ஆர்வமும் உள்ள ஆண் வேட்பாளர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.ssc.nic.in) விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

1 /6

SSC டெல்லி போலீஸ் தலைமை காவலர் ஆட்சேர்ப்பு 2022: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மே 17 அன்று பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் இருக்கும்.   

2 /6

SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: தேர்வு நடைமுறை   கீழ்காணும் தேர்வுகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்: கணினி அடிப்படையிலான அறிவுத்திறன்கை சோதனை. உடல் தகுதி,  மருத்துவ பரிசோதனை    

3 /6

SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: முக்கியமான தேதிகள் SSC டெல்லி போலீஸ் தலைமை காவலர் பணிக்கு 2022  மே 17ம் தேதியன்று தொடங்கிய விண்ணப்பங்களைப் பெறும் நடைமுறை, ஜூன் 16ம் தேதியுடன் முடிவடையும்.  டெல்லி போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் தேர்வு செப்டம்பர் 2022இல் நடைபெறும்.

4 /6

SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: தகுதி SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022:  இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  கல்வித் தகுதி: 12வது தேர்ச்சி பெற்றவர்கள் டெல்லி போலீஸ் தலைமைக் காவலர் தேர்வு 2022க்கு விண்ணப்பிக்கலாம்.

5 /6

SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: எப்படி விண்ணப்பிப்பது? SSC வழங்கிய சமீபத்திய புதுப்பிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் SSC இணையதளம்-ssc.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் இருக்கும்.

6 /6

SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் SSC டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் டெல்லி காவல்துறை தலைமைக் காவலர் பணிக்கான சம்பளம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரையில் இருக்கும்