சிம்பிளான உடையில் சூப்பரான லுக்கில் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சீரியல் நடிகையும், திரைப்பட நடிகையுமான தர்ஷா குப்தாவின் லேட்டஸ்டான  புகைப்படங்கள் சில இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

 

1 /4

சீரியல் மூலம் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் தர்ஷா குப்தா பெரிய ஹீரோயின்களுக்கு இணையாக அடிக்கடி பலவித புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  

2 /4

தர்ஷா குப்தா என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.  

3 /4

மாடர்ன் லுக், ட்ரெடிஷனல் லுக் என பலவித கெட்டப்புகளில் ரசிகர்களை இவர் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறார்.  

4 /4

தற்போது சிம்பிளாக ப்ரவுன் நிற புடவையில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..