ஐஸ்வர்யா ராய் பச்சன் 1994 இல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதிலிருந்து இன்றுவரை உலக அழகிகளில் ஒருவராகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
2002 ஆம் ஆண்டில் 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டபோது கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற உலக அழகியின் கேன்ஸ் விழா சிவப்புக் கம்பள ஸ்டைல் போஸ்கள்
(Photographs Courtesy:Twitter)
கேன்ஸ் ஜூரியின் ஒரு பகுதியாக இருக்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றார் (Photograph:Twitter)
நடிகை ஐஸ்வர்யா 20 ஆண்டுகளாக தனது பேரழகான தோற்றத்தாலும், ஸ்டைலாலும் எப்போதும் சிறப்பான வரவேற்பை பெறுகிறார் (Photograph:Twitter)
மிஸ் வேர்ல்ட் பட்டம்
ஐஸ்வர்யா ராய் பச்சன் 1994 இல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதிலிருந்து இன்றுவரை உலக அழகிகளில் ஒருவாகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
வித்தியாசமான மற்றும் கம்பீரமான ஐஸ்வர்யா
சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற உலக அழகி
வெண்ணிற ஆடையில் தேவதை ஐஸ்வர்யா ராய்
கேன்ஸ் ராணி ஐஸ்வர்யா (Photograph:Twitter)
ஐஸ்வர்யா & அபிஷேக் திருமணமான பிறகு கேன்ஸ் விழா (Photograph:Twitter)
2006 ஆம் ஆண்டில், வடிவமைப்பாளர் எலி சாப் என்பவரின் ராயல் ப்ளூ ஆஃப் ஷோல்டர் ஆடையுடன் ஐஸ்வர்யா (Photograph:Twitter)
ஐஸ்வர்யா ராயின் பேஷன் கேம் (Photograph:Twitter)
எளிமையாக இருந்தாலும் அழகு ஐஸ்வர்யா (Photograph:Twitter)
ஸ்ட்ராப்லெஸ் கவுன் ஐஸ்வர்யா (Photograph:Twitter)
தேவதாஸ் திரைப்படத்தில் கலக்கிய ஐஸ்வர்யா ராய் (Photograph:Twitter)