Miss World 2023: 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பாக சினி ஷெட்டி என்பவர் பங்கேற்க உள்ளார். அவர் குறித்து இதில் காணலாம்.
Beauty Advocates: ஒவ்வொருவரும் அழகாகத் தன் இருக்கின்றனர். அழகு என்பது நாம் எப்படி இருக்கிறோம் என்பதே! இந்த டிஜிட்டல் யுகத்தில், அழகு என்பதன் வரையறையின் படி, அழகாக இல்லை என்று சொல்வது சரியா?
ஐஸ்வர்யா ராய் பச்சன் 1994 இல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதிலிருந்து இன்றுவரை உலக அழகிகளில் ஒருவராகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
2002 ஆம் ஆண்டில் 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டபோது கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற உலக அழகியின் கேன்ஸ் விழா சிவப்புக் கம்பள ஸ்டைல் போஸ்கள்
(Photographs Courtesy:Twitter)
இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி சீனாவில் உள்ள சான்யா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.