ஏழு தசாப்தங்களாக முடி சூடி ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிரியாவிடை

Final farewell: மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி சடங்குகள் நடைபெறுகின்றன...  

லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி வழியனுப்பு விழாவின் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு...

மேலும் படிக்க | பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

1 /7

மாட்சிமை மிக்க மகாராணியின் பூதவுடலுக்கு செய்யும் இறுதி மரியாதைகள்

2 /7

பிரிட்டன் மகாராணியின் இறுதிச் சடங்கு பாரம்பரியங்கள்

3 /7

பல நூற்றாண்டுகளாக தொடரும் சம்பிரதாயங்கள்

4 /7

ராணுவ வீரர்களுடன், ராணிக்கான சர்வீஸ் ஈக்வெரிகளும், பொதுக் கடமைகளைச் செய்வதில் அரச குடும்பத்தாருக்கு உதவும் உதவியாளர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்

5 /7

ராணியின் சவப்பெட்டிக்கு மிக அருகில் அணிவகுத்துச் செல்லும் ஊர்வலத்தில் மூன்று படைப்பிரிவுகள் முக்கிய பங்கு வகிக்கும்.

6 /7

பிரிட்டனில் உள்ள மற்ற படைப்பிரிவுகள் மற்றும் காமன்வெல்த்தின் ஆயுதப் படைகளில் இருந்து சில பிரிவினர், பிரிட்டிஷ் மன்னர் தலைமையிலான நாடுகளின் குழு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள ஹைட் பார்க் கார்னரில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெலிங்டன் ஆர்ச் வரையிலான இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்கின்றனர்

7 /7

புதிய அரசர் மூன்றாம் சார்லஸ் தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் சவப்பெட்டி ஏந்திய வாகனத்தை பின்தொடர்வார்கள்