கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகம் -முதல்வர் அறிவிப்பு

Free Food Distribution Amma Unavagam: கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவுகள் வழங்கப்படும்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Chennai Rain Latest Update: வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விரைவில் நீக்கப்பட்ட வாய்ப்பு.Shiva

1 /9

இன்று அனைத்து வழித்தடத்திலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் - மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

2 /9

நேற்று (அக்டோபர் 15) சென்னையில் 30 செ.மீ வரை மழை பெய்துள்ளது.

3 /9

மாநகராட்சி, குடிநீர் வாரியம், தூய்மை பணியாளர்களான  தொழிலாளர்களின் கடுமையான பணி பாராட்டுதலுக்கு உரியது.

4 /9

வங்கக்கடலில் 360 கி.மீ தூரத்தில் உள்ள புயலின் மையப் பகுதி தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து நாளை புதுச்சேரி - எண்ணூருக்கும் இடையில் சென்னையில் கரையை கடக்கும்.

5 /9

மழை தொடர்ந்து நீடிக்கும். ஆனால் . அதிகன மழை இருக்காது. தற்போது இயல்பு நிலைக்கு சென்னை திரும்புகிறது.

6 /9

பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களின் விடுமுறை மற்றும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருவதால் சாலைகளில் குறைந்த அளவே போக்குவரத்து உள்ளது.

7 /9

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது.

8 /9

42 மீட்டர் உயரத்திற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமும் இந்த ட்ரோன்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

9 /9

கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.