Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மார்ச் 12 முதல் மார்ச் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update Today: இன்று (மார்ச் 11) முதல் மார்ச் 16ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழ்நாட்டில் இன்று மார்ச் 10 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update Today: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Southern Tamil Nadu Weather Updates: சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைய (மார்ச் 6) வானிலை அப்டேட்டை இங்கு காணலாம்.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் 6ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் 7 முதல் 9ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil nadu Weather Update Today: இன்று (பிப்ரவரி 27) தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu weather Latest News: தமிழகத்தில் மார்ச் 03ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update Today: தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் மார்ச் 01ஆ,ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதேநேரம் வெயிலும் அடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Latest Update Today: பிப்ரவரி 20ஆம் தேதி முதல் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Weather Forecast: சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிப். 18ஆம் தேதியின் வானிலை நிலவரத்தை இங்கு காணலாம்.
Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
South TN Districts Weather Forecast: சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் வானிலை பிப். 14ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Weather Latest Update Today: அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Rain Alert Latest Update: தெற்கு வங்க கடலில் புதிய காற்றதழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.