மார்ச் 5 சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, வெற்றிகள் குவியும்

Shani Dev Uday: சனி பகவான் தற்போது அஸ்தமனமாக இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு இருக்கும். தற்போது மார்ச் தொடக்கத்தில் உதமாகப் போகிறார்.

1 /5

கும்பத்தில் சனி உதயம்: 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். இதற்குப் பிறகு, அவர் ஜனவரி இறுதியில் அஸ்தமனமானார். இதனால் சில ராசிக்காரர்கள் கடுமையான விளைவுகளை சந்தித்து வந்தனர். தற்போது மார்ச் 5, 2023 அன்று இரவு 8.38 மணிக்கு சனி மீண்டும் உதயமாகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும், பணவரவு கூடும்.  

2 /5

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் நன்மை தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும்.

3 /5

சிம்ம ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு பண பலன்களை தருவார். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  

4 /5

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்கும்.  

5 /5

மகர ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.