வாழ வைக்கும் காதலுக்கு ஜே என்று சொல்ல வைக்கும் குரு சுக்கிரன்! இது காதலர் வார பலன்கள்

Guru Sukra Yuti: ராசி மாற்றங்கள், கிரகங்களின் சஞ்சாரங்கள், பரிவர்த்தனை என நாள்தோறும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கும் கிரகங்கள், இந்த வேலண்டைன் வாரத்தில் யாருடைய காதலை கைகூட வைக்கும் தெரியுமா?

இரண்டு சுப கிரகங்களும் ஒரே ராசியில் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அது சில ராசிக்காரர்களுக்கு நலனாக இருக்கும். ஆனால், இந்த காதலர் வாரத்தில், திருமணக்காரகர் குருவும், இன்பம், நிம்மதி, மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்திற்கான அருளை வழங்கும் சுக்கிரனும் 5 ராசிக்காரர்களுக்கு காதல் சுகத்தை பரிபூரணமாக அருள்வார்கள். 

1 /5

உங்கள் காதலை திருமணம் என்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல விரும்பினால், அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கு சாதகமான நேரத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள் குருவும் சுக்கிரனும்.  

2 /5

சிங்கிளாக இருப்பவர்களுக்கு திருமண யோகத்தைத் தருகிறார் குரு பகவான்  

3 /5

வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு ஏற்ற சாதகமான முடிவுகள் வர வாய்ப்புள்ளது. வாழ்வில் மகிழ்ச்சியை தட்டி எழுப்ப தயாராக இருங்கள்.

4 /5

வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர். வீட்டில் திருமணம் பற்றிய பேச்சு நடந்துகொண்டிருந்தால், உங்கள் காதலை சொல்ல வேண்டிய நேரம் இது

5 /5

 காதல் துணையுடன் நேரத்தை செலவிடுட்ங்கள், வேலை எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் காதலை தவிர்த்தால், துணையுடன் உறவு வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ளும் நேரம் இது