சுக்கிரன் ஜூன் 11 முதல் ஜூன் 22 வரை சனியின் பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய 5 ராசிகளுக்குப் பொருளாதார முன்னேற்றமும் தொழில் வளர்ச்சியும் கிடைக்கப் போகிறது.
Venus Transit Cancer Jupiter Conjunction 2026: சுக்கிர பகவான் இன்று ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்கு குருவுடன் சேர்க்கை ஆகிறார். இந்த சேர்க்கை குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்க இருக்கிறது. அவர்கள் ஒரு மாதத்திற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
Venus Transit Horoscope 2026: சுக்கிரனின் பெயர்ச்சியானது, மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராசியினர் தங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நன்மைகளைப் பெறுவார்கள்; மேலும், இந்த ராசிக்காரர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். எனவே அந்த மூன்று ராசிக்காரர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்...
Sukran Sani Conjunction: சுக்கிரன் - சனி சேர்க்கையால் உருவான மகா லாபம், 5 ராசிகளக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிட்டும். இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Sukran Peyarchi 2026: சுக்கிர பெயர்ச்சியால், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் நிதி ரீதியான வளர்ச்சியை பெற இருக்கிறார்கள்.
மார்ச் 4 ஆம் தேதி, ஹோலி பண்டிகை அன்று, சுக்கிரனும் சனியும் மீன ராசியில் இணைந்து பயணிக்க தொடங்குவார்கள். இதனால் சில ராசிகளுக்கு வலுவான வளர்ச்சி, திடீர் எழுச்சி, பண வரவு போன்ற சிறப்பு பலன்களை பெறுவார்கள்.
Venus Transit 2026: சூரியன் மகர ராசிக்குள் நுழைவதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு, சுக்கிரன் சனியின் ராசியான மகர ராசிக்குள் இடம்பெயர்வார். இந்த ஆண்டின் முதல் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள், எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிய சுக்கிர பெயர்ச்சி 2026 முழு பலன்களை இங்கே படிக்கவும்.
Pongal Rasi palan Venus Transits 2026 : பொங்கல் பண்டிகைக்கு சரியாக ஒரு நாள் முன்பு, சுக்கிரன் மகர ராசிக்குள் நுழைவார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிகவும் செல்வாக்கு மிக்கதாகவும் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதைப் பார்ப்போம்.
Transit Venus Star 2025: ஆடம்பர கிரகமான சுக்கிரன், நவம்பர் 7, 2025 அன்று தனது ராசியை மாற்றுவார். ராகுவின் ராசியான சுவாதியில் இரவு 9:13 மணிக்கு நுழைந்து நவம்பர் 18 வரை அங்கேயே இருக்கும்.
Venus Star Transit 2025: 2025 ஆம் ஆண்டில், நவம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி அடைவார். இந்தப் பெயர்ச்சி மாதத் தொடக்கத்திலிருந்தே சில ராசிகளை பாதிக்கத் தொடங்கும்.
Venus Transit 2025: மேஷ ராசிக்கு, செல்வம், அழகு மற்றும் பொருள் வசதிகளுக்கு காரணமான சுக்கிரன், உங்கள் ஜாதகத்தில் இரண்டாவது மற்றும் ஏழாவது வீடுகளை ஆளுகிறார். அக்டோபர் 9, 2025 அன்று, சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சியாகி, மேஷ ராசியின் ஆறாவது வீட்டில் குடிப்புரிவார்.
Venus Planet Transit In Virgo 2025: அக்டோபர் 9 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களின் செல்வத்தையும் அன்பையும் அதிகரிக்கும், மேலும் வெளிநாடு பயணம் செய்வதற்கான வாய்ப்பையும் தரக் கூடும்.
Venus Transit 2025 : சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும், இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பெருகும்.
Venus Transit 2025 : சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும், இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உண்டாகும்.
Venus Transit 2025: நாளை மறுநாள் சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Venus Transit 2025: சுக்கிரன் விரைவில் ஆயில்யம் நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Venus Transit 2025: வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.
Venus Transit August 2025: சுக்கிரன் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
Venus Transit August 2025: ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடையப்போகிறார். அவரது பெயர்ச்சியால், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் மிகப்பெரிய திருப்பத்தியை தரக்கூடும்.
Venus Star Transit 2025: ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பரத்தையும் செல்வத்தையும் குறிக்கும் ஒரு கிரகமாகக் கருதப்படுகிறது. மற்ற சுப கிரகங்களைப் போலவே, சுக்கிரனும் அவ்வப்போது தனது இயக்கத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.
Sukran Nakshatra Peyarchi: ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பரத்தையும் செல்வத்தையும் குறிக்கும் ஒரு கிரகமாகக் கருதப்படுகிறது. மற்ற சுப கிரகங்களைப் போலவே, சுக்கிரனும் அவ்வப்போது தனது இயக்கத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.
Venus Star Transit: ஜோதிடத்தின் படி, செல்வ செழிப்பை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரன் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். அதன்படி தற்போது சுக்கிர பகவான் மீண்டும் தனது நட்சத்திர பெயர்ச்சியை அடையப் போகிறார்.