IPLஇல் மும்பை இண்டியன்ஸின் அருமையான தருணங்கள் புகைப்படங்களில்...

ஐபிஎல் போட்டித்தொடரின் 51வது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது

91 ரன்கள் என்ற இலக்கை அசால்டாக அடித்து விளாசிய மும்பை அணியிடன் ராயல்ஸ் அணி தோற்றுப் போனது...

Photos Credit: Twitter of Mumbai Indians

READ ALSO | IPL 2021 Match 51: ராஜஸ்தான் ராயல்ஸை வென்ற மும்பை இண்டியன்ஸ்

 

1 /5

கூல்டர் நைல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2 /5

கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

3 /5

கிஷன் அவுட்டாகமல் அரைசதம் அடித்தார்

4 /5

90 ரன்கள் என்ற இலக்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்தது மும்பை அணி

5 /5

மும்பை அணி அபார வெற்றி