டாடா-பிர்லா, அம்பானின்னு பணக்காரங்க எல்லாம் இந்த ராசிக்காரங்களோ?

 Blessings Of Goddess Mahalakshmi: பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் ராசி நிர்ணயிக்கப்பட்டு, அந்த ராசியிலிருந்து அந்த நபரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிந்து கொள்வது எளிதாகிறது. 

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் 2022 பட்டியலில் உள்ள 268 பில்லியனர்களில், துலாம் ராசியைச் சேர்ந்த மொத்தம் 32 பில்லியனர்கள் உள்ளனர். 

1 /12

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் 2022 பட்டியலில் உள்ள 268 பில்லியனர்களில், துலாம் ராசியைச் சேர்ந்த மொத்தம் 32 பில்லியனர்கள் உள்ளனர்

2 /12

பணக்காரர்களாக பரிகாரம் செய்ய வேண்டிய ராசி

3 /12

கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5.5 சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள்

4 /12

தனுசு ராசிக்கு தன் கையே தனக்குதவி

5 /12

இந்த பட்டியலில் மீன ராசிக்காரர்கள் சுமார் 29 பேர் இடம் பெற்றுள்ளனர்

6 /12

குபேரரின் ஆசி பெற்ற ராசி

7 /12

கோடீஸ்வரர்களுக்கும் அறிவுரை சொல்லும் சிம்ம ராசி

8 /12

பணக்காரர்களில் கடக ராசிக்குக் கொஞ்சம் இடம் தான் உண்டு

9 /12

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்

10 /12

கடக ராசியினர் கை ஊனி கரணம் போட வேண்டும்

11 /12

திடீர் பணவரவு யோகம் உண்டு

12 /12

ராசி பலன்களில் பணக்கார யோகம் அனைவருக்கும் இல்லை