‘என்ன அழகு எத்தனை அழகு..’ மாமன்னன் நாயகி கீர்த்தியின் கலக்கல் கவுன் க்ளிக்ஸ்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுன் ஆடை உடுத்தி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

Keerthy Suresh: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுன் ஆடை உடுத்தி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /8

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 

2 /8

தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார். 

3 /8

இவர், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரஜினி முருகன் படம் ஹிட் ஆனது. இதையடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. 

4 /8

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்திருந்தார். 

5 /8

தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். 

6 /8

கீர்த்திக்கு பாலிவுட் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7 /8

இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி தற்போதும் சில புகப்படங்களை பதிவிட்டுள்ளார். 

8 /8

இவை கீர்த்தியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.