கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்காமல் ‘ராஜ்கமல் இண்டர்நேஷனல்’ தயாரித்த திரைப்படங்கள்!

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்காமல் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் 5 படங்களை தயாரித்து உள்ளது.  ஒரு படம் தயாரிக்கப்பட உள்ளது.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்காமல் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் 5 படங்களை தயாரித்து உள்ளது.  ஒரு படம் தயாரிக்கப்பட உள்ளது.

1 /6

கடமை கண்ணியம் கட்டுப்பாடு (சத்யராஜ்)

2 /6

மகளிர் மட்டும் (ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர்)

3 /6

சதிலீலாவதி (ரமேஷ் அரவிந்த்)

4 /6

நளதமயந்தி (மாதவன்)

5 /6

கடாரம் கொண்டான் (விக்ரம்)

6 /6

சோனியுடன் இணைந்து தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படம்