நவக்கிரக நாயகர்களின் ஆசியைப் பெற நவராத்திரியில் நவகிரக வழிபாடு

Navagraha: நவகிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம். 

விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு, கிரக தோஷங்களை போக்க சிறந்த பரிகாரம் ஆகும். நவராத்திரியில் நவகிரகங்களை வழிபட்டு, நவக்கிரக நாயகர்களின் ஆசியைப் பெறலாம்...

மேலும் படிக்க | பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம்

1 /5

ராகு திசையில் சனிபுக்தி: சுய ஜாதகத்தில் சனிபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை அமையும்.  

2 /5

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடம் மிகவும் நுணுக்கமானது.  

3 /5

கேது நிழல் கிரகம் ஆவார், சர்ப்ப கிரகமான கேது ஞானகாரகன் என்றும் முக்திக்கு வழிகாட்டுபவர் என்பதும் நம்பிக்கை. மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர் கேது...

4 /5

ஒருவரின் ஜாதகத்தில் 6ம் இடத்தில் சனி இருந்தால் தன யோகங்களும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இருக்கும். அஷ்ட லட்சுமிகளின் அருள் கடாட்சமும் அந்த ஜாதகருக்குக் கிடைக்கும்

5 /5

​நவகிரகங்களை எப்படி வணங்குவது? கோயிலுக்கு சென்றதும், விநாயகரை வணங்கி, பின் சிவ பெருமானை வணங்கி, அம்பாளை வணங்கி மற்ற தெய்வங்களை எல்லாம் வணங்க வேண்டும். இறுதியில் நவகிரகங்களை வணங்க வேண்டும்.