தீபாவளிக்கு பிறகு ஜாக்பாட்! விருச்சிக ராசிக்கு அளிக்க கொடுக்கப்போகும் சூரியன்

 Diwali Rasipalan Tamil | விருசிக்க ராசிக்காரர்களுக்கு தீபாவளி முடிந்ததும் சூரியன் அள்ளிக் கொடுக்கப்போகிறார். அதோடு 2 ராசிகளுக்கும் ஜாக்பாட் இருக்கிறது. 

Diwali | நவம்பர் இரண்டாம் வாரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆகி செல்ல உள்ளார். இந்த சூரிய பெயர்ச்சி அவர்களுக்கு உண்மையிலேயே செல்வத்தை அள்ளி கொடுக்கப்போகிறது.

1 /7

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தனது ராசியை மாற்றுகிறது. எந்த கிரகம் நிலையை மாற்றி பெயர்ச்சி அடைந்தாலும் அது 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. சிலருக்கு இந்த மாற்றம் சுபமாகவும் மற்றவர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். தீபாவளிக்கு பிறகு கிரகங்களின் ராஜாவான சூரியன் ராசி மாற இருக்கிறார். அதன் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /7

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல செய்திகளைத் தரும். பெரிய நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. பணம் நீண்ட காலமாக தேங்கி இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் அதை திரும்பப் பெறலாம். 

3 /7

வியாபாரிகளின் தடைப்பட்ட ஒப்பந்தங்கள் முடிவடையும், அதில் லாபமும் நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகளும் தீரும்.

4 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். 

5 /7

மேலும், முதலீடு செய்வதற்கும் நேரம் நன்றாக இருக்கும். எந்த ஒரு வேலையும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும்.

6 /7

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். பொருளாதார நிலை வலுப்பெறும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திடீர் பண ஆதாயமும் கூடும். 

7 /7

 அதே சமயம் நீண்ட நாட்களாக ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால் அது நீங்கி ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள்.