சனி உதயம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்

Shani Uday Effect: மார்ச் 2023 இல் சனி உதயமாகும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு பண வரவு கிடைக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை காண்போம்.

1 /5

சனி உதயம்: பொதுவாக கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனத்தின் நேரடி விளைவு மக்கள் வாழ்வில் காணப்படும். அந்த வகையில் நீதியின் கடவுளான சனி 2023 மார்ச் மாதத்தில் உதயமாகப் போகிறார், ​​அதன் தாக்கம் மனித வாழ்விலும், நாடு மற்றும் உலகிலும் தென்படும்.  

2 /5

கும்பத்தில் சனி உதயம்: மார்ச் மாத தொடக்கத்தில் சனி பகவான் கும்ப ராசியில் உதயமாவார். இதன் மூலம் அவர் ஷஷ் மகாபுருஷ ராஜயோத்தை உருவாக்குவார். எனவே அனைத்து ராசிகளிலும் இந்த ஷஷ் மகாபுருஷ ராஜயோகத்தின் அதிகபட்ச சுப பலன்களை பெறும் மூன்று ராசிகள் உள்ளன. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.  

3 /5

ரிஷப ராசி: இந்த நேரம் உங்கள் வேலை-வியாபாரத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனுடன், உங்கள் தைரியமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு வரலாம்.

4 /5

சிம்ம ராசி: இந்த நேரத்தில் உங்களுக்கு மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம். இதில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.  

5 /5

கும்ப ராசி: சனியின் உதயம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். சில உயர் பதவிகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் விரிவாக்கம் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.