சனி பகவானின் வக்ர நகர்வினால் ‘இந்த’ ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்!

நவ கிரகங்களில் சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். சனி தேவன் தற்போது மகர ராசியில் இருக்கிறார். ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் ராசி மாறி ஜூன் 5-ம் தேதி வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் சஞ்சாரிப்பார். இதற்குப் பிறகு,  சனி பகவான் வக்கிரம் அடைந்து மகரத்தை அடைகிறார்.

1 /5

சனியின் வக்ர பெயர்ச்சியின் போது விருச்சிக ராசிக்காரர்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் எதிரிகளால பாதிப்பு இருக்கலாம். இது தவிர, பணியிடத்தில் சவால்கள் அதிகம் இருக்கும்.

2 /5

சனியின் வக்ர பெயர்ச்சியின் போது மகர ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் அதிகரிக்க கூடும். மேலும் தொழில் பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் தடைகள் வரலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.  

3 /5

ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு சனி வக்ர நிலைக்குச் செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கும்ப ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். சனி வக்ர காலத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். மேலும், எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும்.

4 /5

சனியின் வக்ர பெயர்ச்சியின் போது பணியில் தடை ஏற்படும். மேலும், பொருளாதார நிலையிலும் தாக்கம் ஏற்படலாம். இது தவிர, வாகனம் ஓட்டும் போது சிறப்பு கவனம் தேவை.

5 /5

ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க சனிக்கிழமையன்று மாலையில் அரச மரத்தை வணங்குங்கள். சனி தேவரின் "ஓம் ஷனைச்சராய நம" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதும் பலன் தரும். இவ்வாறு செய்வதால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)