Public Exam Date: மாணவர்களே தயாரா? 10,11,12 பொதுத்தேர்வு தேதி வெளியீடு!

Public Exam Date: வரும் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

 

1 /6

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.  

2 /6

12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி, மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.  

3 /6

11ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி, மார்ச் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.   

4 /6

10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.  

5 /6

தமிழகத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.  

6 /6

இன்று கோவை சென்றுள்ள அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.