The GOAT படத்தின் கதை இதுதானா? வெளியானது செகண்ட் லுக்!

The Greatest Of All Time: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The GOAT படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

 

1 /5

விஜய்யின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  

2 /5

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், நீண்ட நாட்களுக்கு பின்பு விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.  

3 /5

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படம் உருவாவதால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.  

4 /5

புத்தாண்டை ஒட்டி தளபதி 68 படத்தின் தலைப்பு மட்டும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.  இந்த போஸ்டர் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.  

5 /5

தற்போது படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. அப்பா மற்றும் மகன் இருவரும் பைக்கில் செல்லும் விதத்தில் செகண்ட் லுக் அமைந்துள்ளது.