மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை! எப்போது இருந்து தெரியுமா?

Tamil Nadu State Budget 2023: ‘மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

1 /4

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000  வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு   

2 /4

சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர்.  

3 /4

“₹.4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது!” - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  

4 /4

பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.