மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை சட்டப்பேரவையில் இன்று அறிவிகப்பட்ட நிலையில், அதனை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கொண்டாட்டத்தின்போது, விபத்தில் இருந்து திமுகவினர் தப்பித்த சம்பவம் நடந்துள்ளது
மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதுகுறித்து பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Thousand Rupees For Women: தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை யாரெல்லாம் பெற முடியாது, அந்த தொகை எப்படி மகளிருக்கு அளிக்கப்படும், எத்தனை பேர் இதில் பயனடைவார்கள் என்பது குறித்து மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கருத்து தெரிவித்துள்ளார்.
TN Budget 2023: மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதுகுறித்து பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
TN Budget 2023: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
TN Budget 2023: மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சி தரப்பில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
Tamil Nadu State Budget 2023: ‘மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Budget 2023: புதுமைப்பெண் திட்டம், பள்ளியில் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களால், மாணவர்களின் வருகை அதிகரித்து, கல்வித்துறை முன்னேற்றம் கண்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவெல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
TN Budget 2023 AIADMK Walkout: சட்டப்பேரவையலில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
TN Budget 2023 When And Where To Watch Live: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார்.
CM M K Stalin Budget 2023-24: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதற்காக பிடிஆர் ஏற்கனவே திட்டங்களை வகுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.