PTR Palanivel: பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு: தேர்தலில் தோல்வியடைந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பு! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேயரைப் புறக்கணித்து மக்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர்
மதுரையில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைச்சர் பிடிஆர் திடீர் ஆய்வு
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் காட்டமான பதிலடி கொடுத்துள்ளனர்.
PTR Palanivel Thiagarajan | மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் விதிகளை மீறி அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று இயங்கிவருவதாகவும் அங்கு ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் தெரிவித்திருக்கிறார்.
அரசு கேபிள் டிவி விரைவில் ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
அம்மாவுடன் வந்து வாக்களித்த அமைச்சர் PTR!
PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி 27 ஆம் தேதி ரகசியமாக சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
PTR Palanivel Thiagarajan vs. PM Modi: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் நிலையில், நீங்கள் வந்து எங்களுக்கு என்ன வளர்ச்சியை தரப்போகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆண்டிற்கு 17 சதவீத பொறியியல் பட்டதாரிகள் படித்துமுடித்து வெளியேறுவதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம் மிகச் சிறந்த திட்டம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்!
பி.டி.ஆரின்.ஆடியோவில் உள்ள முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்து விரைவில் ஆளுநரிடம் விசாரணை நடத்த மனு கொடுக்க உள்ளோம் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
ஊழல் ஆடியோ பேச்சை மறைப்பதற்காகவே பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி மாற்றப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி.
PTR audio tape: தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்ற உள்துறை அமைச்சர் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் முக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
‘நான் பேசியதாக வெளியான 26 நொடிகள் கொண்ட ஆடியோ ஜோடிக்கப்பட்டது’ என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தோல்வி என்ற வார்தையையே காணாத தொகுதி மதுரை மத்திய தொகுதி என தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் அரசின் அனைத்து சேவைகளையும் பெறலான் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்
டி.என்.பி.எஸ்.சியில் மாற்றம்? ஒத்துழைக்க வேண்டுகோள்
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தகுதி நிர்ணயம் என்ன?
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023 நிறைகுறைகள் என்ன? விவாதமேடையில் விவாதிப்போம்
PTR Vs Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கர் அட்மின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிடிஆர் ட்வீட் செய்திருப்பது வைரலாகி வருகிறது.