ஏப்ரல் 6 முதல் சுக்கிரனின் அருளாசியைப் பெறும் ‘4’ ராசிகள்! சிம்மத்துக்கு ஜாக்பாட்

Venus Transit In Taurus: ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி, ரிஷப ராசிக்கு செல்லவிருக்கிறார். சுக்கிரனின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும் என்றாலும், அன்புக்கும் அழகுக்கும், வெற்றிக்கும் புகழுக்கும் காரகரான வெள்ளி, யார் வாழ்வில் விடிவெள்ளியை ஏற்றுவார்?

ரிஷபத்திற்கு மாறும் சுக்கிரனின் சஞ்சாரத்தில் யாருடைய வாழ்க்கை வளம் பெறும்? யார் மன சங்கடத்தில் தவிப்பார்கள்? 12 ராசிகளுக்குமான பலன்கள் இது...

1 /11

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்

2 /11

பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும்

3 /11

திடீரென்று எங்கிருந்தாவது பணம் கிடைக்கும். சொத்தில் முதலீடு செய்யலாம். வெளிநாட்டு பயணம் செல்லலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்

4 /11

பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்

5 /11

முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும்

6 /11

பொருளாதார விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்

7 /11

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.

8 /11

கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்

9 /11

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும்

10 /11

பணிகளில் மாற்றமான சூழல் நிலவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்

11 /11

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்