சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளரான தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் இன்று உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்த அவர், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார்.
இன்று அவரின் நினைவு தினம் என்பதால், அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பெரியாரிய அமைப்புகள் மூலம் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேற்று கருஞ்சட்டைப் பேரணி திருச்சி மாவட்டத்தில் நடத்தினர். இன்று பெரியார் குறித்து நிறைய பதிவுகள் போடப்பட்டு சமூக வலைதளங்களில் பதவிட்டு வருகின்றனர்.
நேற்று சமூக வலைத்தளத்தில் #PeriyarRally என்ற ஹெஷ்டாக் வைரலானது. அதேபோல இன்று #periyar என்ற ஹெஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
உங்கள் பார்வைக்கு சில பதிவுகள்..........!!
Crusader Against Casteism
Warrior of Self-respect movement
Fighted 4 Gender Equality #PeriyarRally #periyar pic.twitter.com/z2d6znSlZZ— Jokin Jeyapaul (@jokinjey) December 23, 2018
Only education, self-respect and rational qualities will uplift the down-trodden.
- #Periyar E.V. Ramasamy
Long live Thoughts of Periyar. pic.twitter.com/Ti7R4pCxHV
— Munna Bhai (@circuit_hai_kya) December 24, 2018
I, E. V. Ramaswamy, have taken upon myself the task of reforming Dravidian Society so that it shall be comparable to other societies of the world, in esteem and enlightenment, and I am solely devoted to that service. #Periyar #DravidaNadu pic.twitter.com/Y2XABjxjKL
— ద్రావిడ (@dravidiantelugu) December 24, 2018
One word s enough....self respect
Remembering #Periyar pic.twitter.com/wUM1ZcBmPN— gautam ravi (@gautamravi0522) December 24, 2018
Humble tribute to Father of modern Tamilnadu, E V Ramaswamy #Periyar on his death anniversary. A UNESCO awardee, rationalist who fought against the orthodox vedic hindu traditions, Brahminism, caste system, untouchablity, women oppression. #PeriyarRally #JusticeforSanjali pic.twitter.com/4DZfTYul5R
— Vinay Sable (@Drvinaystrong05) December 23, 2018
Father of modern tamil nadu..#Periyar pic.twitter.com/p2TpsHiVPX
— Jack sparrow (@captain_prabha) December 24, 2018
Today#Periyar 45 Death Anniversary pic.twitter.com/eY644oz50x
— Kayal Devaraj (@devarajdevaraj) December 24, 2018
#Periyar the man of brightness for our foolishnesses... pic.twitter.com/4PRjZEu7SB
— மஞ்சள் நிலா (@Manjall) December 24, 2018
#Periyar ! Remembering a great man who wanted us to have “ Self Respect “ ! pic.twitter.com/i54NSlb3tF
— manickam tagore.B/ மாணிக்கம்தாகூர்.ப (@manickamtagore) December 24, 2018
Memes of the day #Periyar pic.twitter.com/45FHD2b5g2
— Nanthivarman (@Nanthivarman16) December 22, 2018
Remembering the man who faught for the dignity of the downtrodden and the women against the religious hypocrisy and the hypocrites, founder of the #SelfRespectMovement, prime critic of idol worship, great social reformer #Periyar E V Ramasamy on his 45th death anniversary. pic.twitter.com/AB24hyUIh0
— Akshay Rangari (@yugandhar2194) December 24, 2018
Dedicated to Haters n Sangis .... Bark Loud #Periyar pic.twitter.com/4vErXXQVoX
— Vino VInoth Dmk (@Vinoth32740606) December 24, 2018
மனித இனத்தின் மாபெரும் சீர்திருத்தவாதி தந்தை.பெரியாருக்கு நினைவஞ்சலி. #Periyar pic.twitter.com/XvHU0KsXJt
— கருணாநிதி.ச (@karna_sakthi) December 24, 2018
பகுத்தறிவு பகலவன்
ஈரோட்டு சிங்கத்திற்கு நினைவு நாள் !
ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல
தேடினாலும் காணாது அவரைப்போல !இறுதிவரை உழைத்திட்ட இமயமவன்
சீர்திருத்த கொள்கையின் கோமகன்
பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன்!!நினைத்திடுவோம் என்றும் அவரை
வழிநடப்போம் அவர்தம் வழியில் ! #periyar pic.twitter.com/mHyDA9Sqzj— N Sureshrajan (@sureshrajan1964) December 24, 2018
அதனால்தான் அவர் பெரியார் #Periyar pic.twitter.com/OIH4VcA4Gp
— parthiban kumaravel (@ptparthi) December 24, 2018