மக்களின் கவனத்தை ஈர்த்த அம்பானி வீட்டு திருமண பத்திரிகை-Video!!

திருமணம் மட்டுமா? பிரமாண்டம் இணையத்தை கலக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை!!

Updated: Jun 11, 2018, 05:03 PM IST
மக்களின் கவனத்தை ஈர்த்த அம்பானி வீட்டு திருமண பத்திரிகை-Video!!

திருமணம் மட்டுமா? பிரமாண்டம் இணையத்தை கலக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை!!

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. ஆகாஷ் அம்பானிக்கு கல்லுரியில் படிக்கையில் ஸ்லோகா மேத்தாவை காதலித்தார். இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். 

இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது. இதையடுத்து, மார்ச் மாதம் 28 ஆம் தேதி அம்பானி குடும்பத்தினர் அளித்த விருந்தில் பாலிவுட் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். 

இதையடுத்து, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்களின் திருமண 

பத்திரிக்கையின் வீடியோ சமூக வலைதளத்தில் விரலாக பரவிவருகிறது. திருமணம் மட்டுமா? பிரமாண்டம் திருமண பத்திரிக்கையே பிரமாண்டம்.   

ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை வீடியோ..!