7 சிங்கத்தை சிங்கள்லாக எதிர்த்து நின்ற ஒரு எருமை மாடு, வைரல் வீடியோ

Dangerous Animal Fight: சிங்கப் படையின் முன்னால் எருமை உணவு தேடி வந்ததை காணொளியில் காணலாம். ஃப்ரேமில் இதற்குப் பிறகு நடந்ததை கண்டால் உங்களால் நம்பவே முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 12, 2023, 04:32 PM IST
  • சில சமயம் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் சண்டையையும் சில சமயம் அவற்றுக்கு இடையில் நிலவும் நட்பையும் நாம் காண்கிறோம்.
  • காடுகளின் இப்படிப்பட்ட காட்சிகளை காண மக்கள் எப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
  • விலங்குகள் தொடர்பான ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
7 சிங்கத்தை சிங்கள்லாக எதிர்த்து நின்ற ஒரு எருமை மாடு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சில சமயம் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் சண்டையையும் சில சமயம் அவற்றுக்கு இடையில் நிலவும் நட்பையும் நாம் காண்கிறோம். சில நேரங்களில் இரு விலங்குகள் சேர்ந்து வேடிக்கையாக விளையாடுவதையும் சில சமயம் பயங்கரமாக அடித்துக்கொள்வதையும் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். காடுகளின் இப்படிப்பட்ட காட்சிகளை காண மக்கள் எப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். விலங்குகள் தொடர்பான ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | முதலையிடம் தப்பித்து சிறுத்தையிடம் சிக்கிய மான் - பதறவைக்கும் வீடியோ

எருமைக்கு முன்னால் சிங்கத்தின் படை
காட்டு எருமை மற்றும் சிங்கங்களின் படையுடன் தொடர்புடைய வீடியோ தற்போது வெளிவந்துள்ளது, அவற்றுக்கிடையே இதுபோன்ற ஆபத்தான சண்டை ஒன்று நடக்கிறது. உண்மையில் எருமை ஏதோ ஒரு காரணத்தால் தன் கூட்டத்திலிருந்து பிரிந்து உணவு தேடி அங்கும் இங்கும் அலைகிறது. ஆனால் உணவுக்குப் பதிலாக சிங்கங்களின் மொத்தப் படையும் அதன் முன் வருகிறது. சிங்கங்கள் அந்த எருமை மாட்டை அனைத்து பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டு வீழ்த்த முயற்சிப்பதைக் காணலாம். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், எருமை தைரியத்தை இழக்காமல், அந்த சிங்கத்துடன் சண்டையிட முடிவு செய்தது.

வீடியோவை இங்கே பார்க்கவும்

வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களில் இதுபோன்ற காட்சிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. இந்த வீடியோ wildlifemoreandwildlife_stories_என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல வித லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News