போர்வைக்குள் சிக்கி தவிக்கும் மலை பாம்பு, வைரலாகும் Video!

பிரபல வீடியோ பகிர்வு தளமான Youtube-ல் பயனர் ஒருவர், தனது வளர்ப்பு பாம்பு போர்வையில் நகர முடியாமல் தவிக்கும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்!

Last Updated : Jan 1, 2019, 07:08 PM IST
போர்வைக்குள் சிக்கி தவிக்கும் மலை பாம்பு, வைரலாகும் Video! title=

பிரபல வீடியோ பகிர்வு தளமான Youtube-ல் பயனர் ஒருவர், தனது வளர்ப்பு பாம்பு போர்வையில் நகர முடியாமல் தவிக்கும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்!

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. ஊர்வன வகை உயிரினங்களின் மிக வேகமாக பயணிக்கும் உயிரினம் பாம்பு என்பது நமக்கு தெரியும். எந்த வித முரடான தளத்திலும் பாம்புகளால் வேகமாக பயணித்து விட முடியும், ஆனால் அதுவே கண்ணாடி போன்ற வழவழப்பான தளத்தில்?...

கண்ணாடி போன்ற வழவழப்பான தளத்தில் மட்டும் அல்ல, பிளாங்கேட் எனப்படும் மிருதுவான போர்வையின் மீதும் பாம்புகளால் எளிதாக நகர முடியாது என இந்த வீடியோ நிரூபித்துள்ளது.

14 வினாடிகள் ஒளிக்கும் இந்து வீடியோவினை Chris B என்னும் YouTube பயனர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது லட்ச கணக்கான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது.

இனி நம் வீட்டில் பாம்பு வந்தால் அதை எப்படி பிடிப்பது என இந்த வீடியோ நமக்கு கற்றுத்தந்துள்ளது என்றால் பொய்யல்ல...

Trending News