சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; நயன்தாராவின் Viral Pics!

தென் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, கிறிஸ்துமஸ் பண்டிகையினை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Dec 24, 2018, 07:20 PM IST
சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; நயன்தாராவின் Viral Pics!

தென் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, கிறிஸ்துமஸ் பண்டிகையினை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் பற்றி கிசுகிசு-க்கள் வந்த வண்னம் உள்ளது. இதனை நிறுபிக்கும் வகையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜோடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் தற்போது இந்த ஜோடி பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனின் 34-வது பிறந்தநாள் கொண்டாடத்திற்கா நயன்தாராவுடன் வேகேஷன் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Have a wonderful , blessed , happy & joyful #Christmas !! Hearty wishes to one & all errychristma lytime #kochi #santaclaus #gifts #friends #moments #selfie #afteralongtime

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on

இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டா புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்கு மத்தியல் நயன்தாரா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

More Stories

Trending News