காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்!

இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், திகிலை உண்டாக்கும் உக்கிரமான தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாவதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2022, 02:19 PM IST
காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்! title=

இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், திகிலை உண்டாக்கும் காட்டு விலங்குகள் வேட்டை, உக்கிரமான தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாவதைக் காணலாம். சில வீடியோக்களை பார்த்தலே திகிலை உண்டாக்க கூடியதாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

சிங்கம் வேறு எந்த மிருகத்தையும் தாக்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிங்கங்கள்  தங்களுக்குள் சண்டையிடுவது  மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதிலும் ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை தாக்குவதையும் நீங்கள் அரிதாகவே பார்த்திருக்கக் கூடும். தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வனவிலங்குகள் தொடர்பான காணொளியில்  சிங்கம் இரண்டு சிங்கங்களுடன் சண்டையிடும் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!

வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் போது, பெண் சிங்கத்தை ஆண் சிங்கம் தாக்குடதைக் காணலாம். பெண் சிங்கம் வேட்டையாடி தனக்கு இரை ஏதும் கொண்டு வராத கோபமோ என்னவோ, இரண்டு  பெண் சிங்கங்களையும் ஆண் சிங்கம் வெறி கொண்டு தாக்குகிறது. 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

வைரலாகும் இந்த வீடியோ Wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்  பதிவேற்றப்பட்டுள்ளது. சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் இடையிலான இந்த சண்டையை காரில் அமர்ந்திருந்த நபர் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததை வீடியோவில் காணலாம். 

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News