அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட Bigg Boss பிரபலம்!

சுய-பிரகடனப்படுத்தப்பட்ட ஆன்மீக பிரமுகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சோபியா ஹயாத் வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Updated: Sep 14, 2019, 12:12 PM IST
அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட Bigg Boss பிரபலம்!

சுய-பிரகடனப்படுத்தப்பட்ட ஆன்மீக பிரமுகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சோபியா ஹயாத் வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

மேலாடை இன்றி, அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

அவரது அரை நிர்வாண படத்திற்காக அவரது உண்மையான ரசிகர்கள் பாராட்டுகையில், சிலர் அவரது புகைப்படத்தினை விமர்சித்தும் வருகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் சோபியா ஒரு தொப்பி மற்றும் சன்கிளாசஸ் அணிந்திருகிறார். சொல்லப்போனால் தொப்பி மற்றும் சன்கிளாசஸ் மட்டுமே அணிந்திருக்கின்றார். இந்த புகைப்படமும் அதிகப்படியான அவரது ரசிகர்களால் பகிரப்பட்டுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Spot the sand!!!

A post shared by Sofia Hayat (@sofiahayat) on

இந்த புகைப்படம் ஆனது தற்போது 18.3k லைக்குகள், 1332 இடுகைகளை பெற்றுள்ளது. இதேப்போல் மற்றொரு புகைப்படமும் 18.2k லைக்குகளை குவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் 345k பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள சோபியா ஹயாத் புகைப்படங்கள் இணையத்தில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

1 hour in the sun! Is that a bikini or tan lines??? #telaviv #hiltonbeach #tanlines #sofiahayat

A post shared by Sofia Hayat (@sofiahayat) on

சோபியா சர்ச்சைகுறிய புகைப்படங்களை வெளியிடுவதில் பிரபலமானவர், ஆன்லைனில் நெருக்கமான வீடியோக்களைப் பகிர்வது முதல் நிர்வாண ஃபோட்டோஷூட்கள் வரை என பல புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர். பின்னர் ஆன்மீக மாறும் வரை, ஹயாத் பல்வேறு வழிகளில் சமூக ஊடக வாயிலாக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.