Instagram-ல் இனி கலர் கலரா Status போடலாம்!

பிரபல புகைப்பட பதிவேற்ற வலைதளமான இன்ஸ்டாகிராமில் (Instagram), உங்களுக்கு விருப்பமான கலரில் உங்களுடைய ஸ்டேடஸினை போடலாம், இதுகுறித்த வீடியோ ஒன்றினை இன்ஸ்டாகிராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Last Updated : Nov 28, 2017, 02:53 PM IST
Instagram-ல் இனி கலர் கலரா Status போடலாம்! title=

பிரபல புகைப்பட பதிவேற்ற வலைதளமான இன்ஸ்டாகிராமில் (Instagram), உங்களுக்கு விருப்பமான கலரில் உங்களுடைய ஸ்டேடஸினை போடலாம், இதுகுறித்த வீடியோ ஒன்றினை இன்ஸ்டாகிராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பிரபல புகைப்பட பதிவேற்ற வலைதளமான இன்ஸ்டாகிராமில், பயனர்கள் தங்களுடைய தற்போதைய நிகழ்வுகளை "ஸ்டோரி" வசதியில் எழுத்தாகவே அல்லது புகைப்படமாக பதிவேற்ற முடியும்.

இந்த பதிவேற்றத்தில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தும் வகையினில் ஸ்டோரி அல்லது ஸ்டேடஸினை பயனருக்கு விருப்பமான வண்ணத்தில் பதிவேற்றும் வசதியினை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோ-வினை இன்ஸ்டாகிராம் பதிவேற்றியுள்ளது:-

Trending News