VIDEO: ஓவியா - சிம்புவின் நியூ இயர் சர்ப்ரைஸ்!

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. அவர் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். 

Last Updated : Jan 1, 2018, 11:05 AM IST
VIDEO: ஓவியா - சிம்புவின் நியூ இயர் சர்ப்ரைஸ்!  title=

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. அவர் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். 

நேற்று சிம்பு, மிர்ச்சி விஜய் ஆகியோருடன் ஓவியா புகைப்படம் வெளியானது. இதனால், சிம்புவுடன் ஓவியா படத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரு பாடலா என்று குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது 'மரண மட்ட' என்ற புதிய நியூ இயர் பாடலொன்றை ஓவியா பாட, சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Trending News