உயிரை உறைய வைக்கும் சிங்கத்தின் தாக்குதல்! காட்டெருமையை கடித்து திங்கும் காட்டு ராஜா

Animal Video: சிங்கத்துடன் சண்டை போட முடியுமா? தேவையில்லாம வம்பிழுத்து சின்னாபின்னமான காட்டெருமை

Last Updated : Oct 2, 2022, 10:16 PM IST
  • சிங்கத்துடன் சண்டை போட முடியுமா?
  • தேவையில்லாம வம்பிழுத்து சின்னாபின்னமான காட்டெருமை
  • ஓங்கி அடிச்சா ஒன்பது டன் வெயிட்
உயிரை உறைய வைக்கும் சிங்கத்தின் தாக்குதல்! காட்டெருமையை கடித்து திங்கும் காட்டு ராஜா title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்களினால், நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வித வீடியோக்கள் நம்மை பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவற்றின் மோதலும் காதலும் ரசிக்கப்பட்டாலும், அவை ஒன்றுடன் மற்றொன்று சண்டை போடும் வீடியோக்கள் பலரால் பார்க்கப்பட்டு வைரலாகிறது.

இந்த வீடியோக்களில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். நாம் பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் பார்ப்பது அச்சமாய் இருந்தாலும், அபூர்வமாய் இருப்பதால் விரும்பிப் பார்க்கிறோம்.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின், பல அரிய தருணங்களை படம் பிடித்தால், அவை இணையத்தில் பதிவேற்றப்பட்டு, உடனே வைரலாகின்றன.  

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், ஒருசில ஒற்றுமைகளும் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தும் விதமும், தன்மையும் மாறுபடலாம். ஆனால், காட்டில் வசிக்கும் விலங்குகள் தங்கள் இரையை தாங்களே தேடுகின்றன. எதிரே வரும் மற்றொரு விலங்கை தாக்கி ஜெயித்தால் அவற்றின் வயிறு நிறையும்.  

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு 

அப்படியொரு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  சிங்கம் என்ற பெயரைக் கேட்டால் நமக்கு நடுக்கமாக இருக்கலாம். ஆனால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குவார்களா? நான் சிங்கத்தையும் விட வலிமையானவன் என்று உதார் விடும் காட்டெருமையின் வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

பலம் இருந்தாலும், சிங்கத்தின் சீற்றமான தாக்குதலுக்கு முன் இரண்டு அடிகளிலேயே வலுவான காட்ட்ருமை வீழ்ந்து விடுகிறது. சிங்கிள் சிங்கத்தின் சீற்றமான இரை வேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகிறது. சீறிப் பாயும் சிங்கத்தின் வலிமையை அதன் ஒற்றை அடியிலேயே தெரிந்துப் போகிறது.  

இந்த வீடியோவில் காணப்படும் சிங்கத்தை பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. அதிலும் தன்னுடன் மோதீய காட்டெருமையை இரையாக்கி அதன் தலையை வாய்க்குள் வைத்தபடி போஸ் கொடுக்கும் காட்சி கண்ணிமைக்கும் பொழுதுக்கு தெரிந்தாலும் கூட, உயிரை உறைய வைக்கிறது.  

சிங்கத்தின் இரை வேட்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வைரல் வீடியோ சிங்கத்தின் சீற்றத்தையும் வலிமையையும் காட்டுகிறது.  

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News