நாயிடம் பால் குடிக்கும் தாயை இழந்த கன்றுக் குட்டி : கன்று குட்டிக்கு தாயாக மாறிய நாய். இனம் கடந்து உயர்ந்து நிற்கும் மிருக நேயம்! - இணையத்தில் வைரல்.
நைசாக கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்த யானைக் கூட்டம், வைரலாகும் வீடியோ
Snake Love Video: இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பும் ஒரு பெண் பாம்பும் காதலிக்கும் காட்சி கேமராவில் கைதாகியுள்ளது.
Funny Viral Video Of Monkey Stealing Laddos : ஒரு குரங்கு, கல்யாண வீட்டில் லட்டை கவ்விக்கொண்டு ஓடிய காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video: சமூக வலைதளங்களில் ஒரு நபருக்கும் குரங்கு ஒன்றுக்கும் நடக்கும் சண்டையின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதைப் பார்ப்பவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.

வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி சாலையில் வந்த பொழுது புதுதோட்டம் பகுதியில் சாலை ஓரம் ஒய்யாரமாக அமர்ந்து சிறுத்தை அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல நல்லா போஸ் கொடுக்குது கொய்யால எனா பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
உனக்கென்ன கொம்ப முளைச்சிருக்கு? இந்தக் கேள்வியை கேட்டா, இவ்வளவு பெரிசா இல்லைன்னு சொல்ல இந்த வீடியோ போதும்...
Viral Video: ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
மனிதர்கள் தூக்கி வீசும் பொருட்களால் இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் இன்னல்கள் எத்தனையெத்தனை? பாம்பைச் சுற்றிய இரும்புவலைப் பின்னல்... காப்பாற்றும் நல் உள்ளங்கள்...
மான் வேகமாக ஓடும் என்பது தெரியும், ஆனால், இவ்வளவு தூரம் லாங் ஜம்ப் செய்யும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது... லாங் ஜம்பின் ஸ்லோ மோஸன் வீடியோ வைரல்...
இப்படியொரு பிரசவத்தைப் பார்த்ததுண்டா? இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கும் கடல் விலங்கின் பிரசவம்...
புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Viral Video: ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
உழைச்சு களைச்சு போய் தூங்கினா, சின்னப்புள்ளைங்களுக்கு பொறுக்காது! அலுத்துக் கொள்ளும் அம்மா சிங்கம் வீடியோ வைரல்
பேராசைக்கும் ஒரு அளவில்லையா? வச்சு செய்யும் சிம்பான்சிகள்
தண்ணியில கண்டம் இருந்தாலும் அம்மா இருந்தா பிரச்சனை சால்வ்! வைரல் வீடியோ
Viral Video: இரு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து கொண்டு வீட்டில் செய்த அட்டகாசம் வீட்டில் இருந்தவர்களை பயத்தில் ஆழ்த்தியது.
கரடிகிட்ட தனியா மாட்டிகிட்டா? சமூக ஊடகங்களில் வைரலாகும் வைரல் வீடியோ