வைரலாகும் SpiceJet விமான பணிப்பெண்ணின் நடன வீடியோ!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இண்டிகோ விமான பணிப்பெண் ஒருவர் ஆளில்லாத விமானம் ஒன்றில் நடமாடிய வீடியோ ஒன்று வைரலாகியது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 5, 2021, 08:10 PM IST
வைரலாகும் SpiceJet விமான பணிப்பெண்ணின் நடன வீடியோ!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இண்டிகோ விமான பணிப்பெண் ஒருவர் ஆளில்லாத விமானம் ஒன்றில்  'மணிக்கே மகே ஹிதே' பாடலுக்கு நடமாடிய வீடியோ ஒன்று வைரலாகி சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து வந்தது.  இந்த பாடலுக்கு நிறைய பேர் ரீலிஸ் செய்து இந்த பாடல் ட்ரெண்டிங்கானது.

அதனை தொடர்ந்து SpiceJet விமான பணிப்பெண் உமா மீனாட்சி என்பவர் ஏர்போர்ட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி இணையத்தை வட்டமடித்து கொண்டு இருக்கிறது.  lazy lad என்ற பாடலுக்கு இவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் மண்ணில் படத்தையடுத்து தற்போது இது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uma Meenakshi (@yamtha.uma)

கிட்டத்தட்ட இந்த விடியோவை 53000-திற்கும் மேற்பட்ட பாரவையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த lazy lad பாடல் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முதலிடம் வகித்து வருகிறது, இந்த ட்ரெண்டான பாடலை பலரும் சேலஞ்சாக செய்து வரும் நிலையில் தற்போது விமான பணிப்பெண் உமாவால் மேலும் இப்பாடல் ட்ரெண்டாகி உள்ளது.  இவரின் நடனத்திற்கு பலரும் நேர்மறையான கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ Viral Video: சிங்கம் Vs காட்டெருமை; திக் திக் நிமிடங்கள்.. ஜெயித்தது யார்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News