Heartwarming Viral Video Of Policemen Dancing : இரண்டு போலீஸார்கள், கைது செய்ய வந்த இடத்தில் கைத்தட்டி, கையில் கோலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு.
Viral Video: பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.
Wedding Viral Video: திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.
Viral Video: நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Viral Video: இணையத்தில் நடன வீடியோக்களுக்கென தனி கிரேஸ் உள்ளது. பல வித நடனங்களை ஆடி பலர் இங்கு அசத்தியுள்ளனர். சிறியவர்கள், பெரியவர்கள் என நடனத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட இணையம் உதவுகிறது.
Viral Video: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Viral Video: நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள்.
Viral Video: Zomato டெலிவரி இளைஞனின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை பார்த்து மக்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரைக்குச் சுற்றுலாப் பயணம் வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தப்பாட்டத்திற்கு நடனம் ஆடிய சம்பவம் அங்கு சுற்றி இருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.