வீடியோ; ஆசிரியருக்கு மசாஜ் செய்த அரசு பள்ளி மாணவன்!!

மத்தியப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியருக்கு மசாஜ் செய்துள்ளார்.

Last Updated : Dec 22, 2017, 03:49 PM IST
வீடியோ; ஆசிரியருக்கு மசாஜ் செய்த அரசு பள்ளி மாணவன்!!

மத்தியப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியருக்கு மசாஜ் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவன் ஒருவன்  ஆசிரியருக்கு மசாஜ் செய்துள்ளார். இந்த காட்சி வீடியோவில் படமாக்கப்பட்டு சமூக வலை தளங்களில் பரவலாக உளாவி வருகின்றது.

இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெற்றோர்கள் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More Stories

Trending News