நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்: அதிர்ச்சி வீடியோ!

நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது!

Updated: Nov 1, 2018, 12:32 PM IST
நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்: அதிர்ச்சி வீடியோ!

நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது!

பத்திரிக்கை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மாற்று கருத்து இல்லை. இதை மாற்றவே தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.

#MeToo என்ற ஹாஸ் டாக் உருவாக்கி, சமூக வலைதளத்தின் மூலமாக பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பத்திரிக்கை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மாற்று கருத்து இல்லை. இதை மாற்றவே தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.

#MeToo என்ற ஹாஸ் டாக் உருவாக்கி, சமூக வலைதளத்தின் மூலமாக பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.