திருமணத்தில் மணப்பெண்ணின் செயலால் ஷாக்கான உறவினர்கள்: வீடியோ வைரல்

Viral Video: சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக திருமணம், விலங்குகள் மற்றும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. தற்போது திருமண மண்டபத்தில் மணமகள் செய்த வேலை ஒன்று வைரலாகி வருகிறது. வைரலான திருமண வீடியோவில், மணப்பெண் தனது அபார செயலால் வைரலாகியுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 14, 2023, 09:05 AM IST
  • மணக்கோலத்தில் தூங்கி வழிந்த மணமகள்.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
  • இந்த வீடியோ மிகவும் சிரிக்க வைக்கும்.
திருமணத்தில் மணப்பெண்ணின் செயலால் ஷாக்கான உறவினர்கள்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக திருமணம், விலங்குகள் மற்றும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. தற்போது திருமண மண்டபத்தில் மணமகள் செய்த வேலை ஒன்று வைரலாகி வருகிறது. வைரலான திருமண வீடியோவில், மணப்பெண் தனது அபார செயலால் வைரலாகியுள்ளார். திருமண நிகழ்ச்சியின் நடுவே தூங்கிவிட்டார். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், திருமண நாளில், மணமகனும், மணமகளும் நீண்ட கொண்டாட்டங்கள் மற்றும் வீட்டு வேலைகளில் இருந்து முற்றிலும் சோர்வடைகிறார்கள். சில சமயங்களில் இருவரும் திருமண நடக்கும் நேரத்தில் கொட்டாவி விடுவதைக் காணலாம், சில சமயங்களில் அவர்கள் தூங்குவழிக்கிறார்கள். இந்த எபிசோடில் இந்த மணமகள் அப்படி தான் செய்கிறார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். திருமண மண்டபத்தில் மணமக்கள் அமர்ந்து சில சடங்குகள் செய்வதை வீடியோவில் தெரிகிறது. பண்டிதர்களும் இந்த நேரத்தில் மந்திரங்களை உச்சரிப்பதைக் காணலாம். மணமகன் மற்றும் மணமகள் மத்தியில் ஒரு சில குடும்ப உறுப்பினர்களும் காணப்படுகின்றனர். சிலர் அமர்ந்திருக்கிறார்கள், சிலர் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’... பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்!

வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த நேரத்தில், மணமகள் தனக்கு அறியாமலே தூங்க ஆரம்பித்தார். சுற்றி இருந்தவர்களால் இதை கவனிக்கவில்லை, ஆனால் வீடியோ பதிவு செய்த நபர் மணமகள் தூங்குவதை பார்த்திருக்கிறார். மாப்பிள்ளையை எழுப்பச் சொல்கிறார். அப்போது மணமகன் மணமகளை எழுப்பிய விதம் வைரலானது.

மணமகன் மணமகளுக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுத்தார், மணமகள் அப்போது எழுந்தாள். கண்விழித்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்து அழகாக சிரிக்க ஆரம்பித்தார். இந்த காட்சி முழுவதையும் வீடியோகிராபர் படம் பிடித்துள்ளார், மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பல பயனர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News