விராட் - அனுஷ்காவின் திருமண வரவேற்பு விழா: வீடியோ!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டெல்லியில் நடத்துகின்றனர்.

Last Updated : Dec 21, 2017, 08:53 PM IST
விராட் - அனுஷ்காவின் திருமண வரவேற்பு விழா: வீடியோ! title=

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் கடந்த 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இன்று டெல்லியில் உள்ள தாஜ் டிப்ளமோடிக் என்ங்க்ளேவின் டார்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 விருந்தினர்களுக்கான அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் டெல்லியிலும் இரண்டாவது மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மும்பை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் தேனிலவுக்கு வெளிநாடு போக உள்ளனர் என தகவலும் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், இன்று டெல்லியில் புதுமண தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது. 

 

 

 

Trending News