சமூக ஊடகங்களில் வைரலாகும் நடிகை வாணி கபூரின் பிகினி போட்டோ

சமூக ஊடகங்களில் வைரலாகும் நடிகை வாணி கபூரின் பிகினி போட்டோ. அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 2, 2019, 04:46 PM IST
சமூக ஊடகங்களில் வைரலாகும் நடிகை வாணி கபூரின் பிகினி போட்டோ
புகைப்படம்: வாணி கபூர், இன்ஸ்டாகிராம்

புதுடெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஹிருத்திக் ரோஷன் மற்றும் இளம் ஸ்டாரான டைகர் ஷ்ராஃப் இருவரும் நடித்து வரும் "வார்" படத்தில் வாணி கபூர் நடித்து வருகிறார். படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்கு முன்பாக வாணி கபூர் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடித்து வரும் "வார்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் வாணி கபூர் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் டீசரில் வாணி கபூர் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுவார். ஆனால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில போட்டோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். 

 

30 வயதான நடிகை வாணி கபூர், இன்னும் இவ்வளவு ஒல்லியாக, அழகாகவும் எப்படி காட்சியளிக்கிறார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "வார்" படத்தின் டீசரில் வாணி கபூர் பிகினி உடையில் இருப்பது போன்று காட்சி வெளியானது. அதுக்குறித்து பேசிய அவர், எனது உடல் ஒல்லியாக வைத்துக்கொள்ள ஜிம்மில் மற்றும் யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்தேன். அதே சமயத்தில் "டயட்"டிலும் இருந்தேன் எனக்கூறினார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Walking into the golden hour 

A post shared by VK (@_vaanikapoor_) on

வார் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்படத்தக்கது.