100 மில்லியல் மாதாந்திர பயனர்களை எட்டிய Zee Digital வலைதளம்..

முதல் முறையாக, Zee Digital 100 மில்லியன் தனித்துவமான மாதாந்திர பயனர்களின் அடையாளத்தை பெற்று, செப்டம்பர் 2019 மாதத்தில் காம்ஸ்கோர் இந்தியா தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

Last Updated : Nov 11, 2019, 12:11 PM IST
100 மில்லியல் மாதாந்திர பயனர்களை எட்டிய Zee Digital வலைதளம்.. title=

முதல் முறையாக, Zee Digital 100 மில்லியன் தனித்துவமான மாதாந்திர பயனர்களின் அடையாளத்தை பெற்று, செப்டம்பர் 2019 மாதத்தில் காம்ஸ்கோர் இந்தியா தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

சமீபத்திய comScore அறிக்கை செய்தி மற்றும் தகவல்களின் கீழ் தனித்துவமான பயனர்களின் அடிப்படையில் பல முன்னணி நெட்வொர்க்குகளை விட Zee Digital முன்னிலைப் பெற்றது தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில், Zee Digital அதன் மொத்த தனித்துவமான மாதாந்திர பயனர்களில் 55% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது நாட்டின் சிறந்த ஊடகக் குழுக்களிடையே செயல்திறனைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தை பிடிக்க வழிவகுத்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்கள் India.com, Zee News Sites மற்றும் Zee Business ஆகியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் முறையே 147%, 87% மற்றும் 83% வளர்ச்சிநை பதிவு செய்துள்ளது.

முன்னதாக ஜூன் 2019-ல், Zee Digital அதே மெட்ரிக்கில் NDTV மற்றும் HT Media குழுமம் உள்ளிட்ட பெரிய ஊடகக் குழுக்களை முந்தியது மற்றும் தொடர்ந்து இந்த செயல்பாட்டை செய்து வருகிறது.

Zee Digital குழு ஆனது Zee Digital ப்ளிஷிங் மற்றும் OTT வணிகத்தை உள்ளடக்கியது. டிஜிட்டல் பப்ளிஷிங் வணிகத்தில் செய்தி, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கிரிக்கெட், உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு வகைகளில் 9 மொழிகளில் 20 பிராண்டுகளுக்கான வலைத்தளங்கள் / பயன்பாடுகள் உள்ளன, மேலும் ZeeNews.com, WIONews.com, DNAIndia.com, ZeeBusiness.in போன்ற முதன்மை பிராண்டுகளைக் கொண்டுள்ளது. மேலும் India.com, Bollywoodlife.com, BGR.in, TheHealthsite.com, CricketCountry.com etc.. போன்றவையும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. OTT வணிகமான Zee5 ஒரு முன்னணி ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும், அதன் பயனர்களுக்கு அது 90+ நிகழலை நிகழ்ச்சிகளை, முழுமையான உள்ளடக்கத்தை வழங்குகிறது. இதனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல மொழிகளில் பன்முக நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது.

Trending News