அஸ்தமனம் ஆகும் குரு... சிக்கல்கள் உங்களுக்கு காத்திருக்கு... கவனமாக இருங்க!

குரு அஸ்தமனம் 2024: தேவர்களின் குரு என அழைக்கப்படும் குரு பகவான் மே 1ஆம் தேதி புதன்கிழமை  பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறும் குரு பகவான் பிறகு மே 6ஆம் தேதி செவ்வாய் அன்று அஸ்தமனமாகிறார்.

அஸ்தமனம் ஆகும் குரு... சிக்கல்கள் உங்களுக்கு காத்திருக்கு... கவனமாக இருங்க!
Image Credit: Jupiter Transit Effects | Representative Image

About the Author