அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை வைத்த சிவனுக்கு சோமவார பிரதோஷ விரதம்!

Somvar Pradosham Fasting: அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை தக்கவைத்து நீலகண்டனாய் திகழும் சிவனைப் போற்றும் சோமவார பிரதோஷமும், அன்று இருக்கும் விரதமும் மிகவும் சக்தி வாய்ந்தது

அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை வைத்த சிவனுக்கு சோமவார பிரதோஷ விரதம்!
Image Credit: Somvar Pradosham Fasting | representative image

About the Author