புதுடெல்லி: பிக்பாஷ் கிரிக்கெட் லீக் போட்டியில் கிறிஸ் லைன் 121 மீட்டர் தூரத்துக்கு மிகப்பெரிய சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகள் மோதும் இந்த பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. பிரிஸ்பேனில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹோபர்ட் ஹுரிகேன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் 6-வது ஓவரில் கிறிஸ் லைன் அடித்த ஒரு சிக்சர் மைதானத்திற்கு வெளியே பறந்தது. இந்த பந்து 121 மீட்டர் தூரத்துக்கு பறந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. இந்த சிக்சர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
You can't be serious! This is a video game!
That is absolute #LYNNSANITY pic.twitter.com/SeXqxlCDaH
— KFC Big Bash League (@BBL) December 30, 2016
Half man, half amazing #BBL06 pic.twitter.com/KjkbubQRZ6
— KFC Big Bash League (@BBL) December 30, 2016
Pretty sure Lynn and Baz are having their own hitting comp and there just happens to be a BBL game involved as well! #BBL06 pic.twitter.com/ODIui5etcp
— KFC Big Bash League (@BBL) December 30, 2016
Stop it, Baz! Putting on a show for fans at the Gabba! #BBL06 pic.twitter.com/YhTj8NNcpR
— KFC Big Bash League (@BBL) December 30, 2016