FIFA 2018:1-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை முறியடித்த குரேஷியா!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியது!  

Last Updated : Jun 27, 2018, 09:04 AM IST
FIFA 2018:1-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை முறியடித்த குரேஷியா!  title=

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியது!  

ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி ‘டி’ பிரிவில் ஐஸ்லாந் மற்றும் குரேஷியா மோதின. இதில் 1-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந் அணியை வீழ்த்தி குரேஷியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தனது முயற்சிகளை கைவிட்டனர். இதையடுத்து, இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய குரோஷியா அணி வீரர் மில்லன் பேடல்ஜே 1 கோல் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து ஐஸ்லாந்து அணியின் சார்பில் சிகுரோசன் 1 கோலை பதிவு செய்தார். இதையடுத்து, தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் போடா முற்றுகையிட்ட போதும் ஐஸ்லாந்து அணியினரால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், குரோஷியா அணி வீரர் இவான் பெரிசிக் 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். 

முடிவில் குரோஷியா அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

Trending News